Registrations have closed.
Online Workshop for Educators (Tamil)

Online Workshop for Educators (Tamil)

6 6 people viewed this event.

Young Birders’ Month-ன் போது பயிற்றுநர்கள் (Educators) பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆதரவாக, Early Bird இந்த அக்டோபர் மாதம் 4 பகுதிகளைக் கொண்ட இணையவழி பயிற்சித் தொடரை ஏற்பாடு  செய்துள்ளது. ஒவ்வொரு அமர்விலும், நீங்கள் உங்கள் வகுப்பறைகள், கல்வி நிறுவனங்கள் அல்லது உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் எளிதாக செயல்படுத்தக்கூடிய பல்வேறு விளையாட்டுகள் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த தொகுப்புகளும் இடம்பெறும்:

  1. Bird Walk-களைத் (பறவை அவதானிப்பு) திட்டமிடுதல் மற்றும் வழிநடத்துதல்
  2. செயல்வழிக் கற்றல் மற்றும் விளையாட்டுகள்
  3. படைப்பாற்றல் செயல்பாடுகள்: கலை, கைவினை மற்றும் கதை சொல்லுதல்
  4. இயற்கை குறிப்பேடு அறிமுகம்

யார் பதிவு செய்யலாம்? குழந்தைகளிடம் பறவை அவதானிப்பை  கொண்டு செல்ல ஆர்வமுள்ள எந்தவொரு பயிற்றுநர் (Educator), ஆசிரியர்கள், பெற்றோர் அல்லது தனிநபரும் பதிவு செய்யலாம். நீங்கள் அனுபவம் உள்ள பறவை ஆர்வலராக  இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  இயற்கைக்  கல்வியில் புதிதாக ஆர்வமுள்ளவர்களும்  இதில் கலந்துகொள்ள வரவேற்கிறோம்.

Additional Details

Name of Organization / Individual - Early Bird

Name of Event Host - Early Bird

Registration Link/How to join

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfzhrw3Y9eNFPZ8S5uMHmhtcBDZtkq_tH-4QxrTJKOqvDYgfg/viewform

 

Date And Time

October 12, 2026 @ 12:00 am to October 30, 2026 @ 12:00 am
 

Event Mode

Online Event: Yes

 

Invited Audiences

18+

 

Event Category

Share With Friends