நம்மைச் சுற்றியுள்ள பறவைகள் – இயற்கை நடை
கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் 9 – 14 வயது பள்ளி குழந்தைகளுக்கு தங்களைச் சுற்றியுள்ள பறவைகளை அறிமுகப்படுத்து, அப்பறவைகளின் உணவு, வாழிடம், வாழ்க்கை முறைகள் போன்ற தகவல்களுடன், மனிதர்கள் இப்புவியில் வாழ இப்பறவைகளின் இருத்தலின் அவசியத்தை நேரடி களப்பயணம் மூலமாக குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தவதே இந்த இயற்கை நடையின் நோக்கம்.
A nature walk for children aged 9–14 in the Kalvarayan Hills to explore local birds, understand their habitats and lifestyles, and discover their importance in our ecosystem through a hands-on outdoor experience.
This is a closed group event.
Additional Details
Name of Organization / Individual - Kalvarayan Biodiversity Club
Name of Event Host - Kirubakaran Valayapathi
Email - [email protected]